அதிகாரம் / Chapter 83

திருக்குறள் 822

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது.

பரிமேலழகர்

விளக்கம் (வளையாபதி புறத்திரட்டு - பேதைமை, 18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல் இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.)

English explanation

Friendship of those who seem our kin, but are not really kindWill change from hour to hour like woman's mind

The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.