அதிகாரம் / Chapter 19

திருக்குறள் 185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும். இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது.

பரிமேலழகர்

விளக்கம் (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.)

English explanation

The slanderous meanness that an absent friend defames,'This man in words owns virtue, not in heart,' proclaims

The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.